About

2012 ஆம் ஆண்டிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு முதற்தர tech சேவையை வழங்குவதுடன் தனித்துவமான 3G மற்றும் 4G routersக்கான Unlocking தீர்வு மற்றும் தகவலை வழங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. அண்மை காலமாக தொழிநுட்ப அறிவை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்ச்சியாக தொழிநுட்ப செய்திகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக techlanka.lk எனும் இணைய முகவரியூடாக postகலை வழங்கி வருகின்றது.

இந்த சேவையின் சார்பாக ஏற்கனவே தன்னார்வத்தோடு ஈடுபடும் எங்கள் உறுப்பினர்களை முதற்கண் பாராட்டுவதோடு, மற்றவர்களுக்காக நேரத்தை செலவழிப்பதில் ஆர்வமுடையவர்களை எங்கள் பக்கத்திட்கு வரவேட்கிறோம். உங்களது ஒத்துழைப்பு முக்கியப்பங்கு வகிக்கும். techlanka.lk இலிருந்து tech news கட்டுரைகளை படித்து விட்டு பிறருக்கும் பகிர்வதன் மூலம் உங்களின் எங்களுக்கான ஆதரவு கணக்கில் எடுக்கப்படும்.

இது தவிர்ந்து மேலும் பல சேவைகளை வழங்கி வருகின்றோம்.

Social Media Marketing, Domain registration, Blog Redesigning, Web Hosting, Modem Unlocking மற்றும் Business Email போன்ற சேவைகளுக்கு எம்மை அணுகலாம்.

அது மற்றும் அல்லாது CCTV surveillance, Bio-metric Time Attendance மற்றும் அனைத்துவித Network சம்பந்தமான தீர்வுகளுக்கும் எம்மை நாடலாம் .

We have over 7 years of experience in the industry and our teams of highly experienced and accredited industry experts providing support that adds real value to our network of customers.