Become An Author

techlanka.lk தனது இணையத்தளத்திட்கு உங்களை வரவேட்கிறது. இதுவரை காலமும் tech newsகலை தனித்துவமாக வழங்கிக்கொண்டிருந்த நாம் ஒரு அரிய வாய்ப்பை உங்களுக்கும் வழங்குகின்றோம். ஆம் தற்போது நீங்களும் techlanka.lk ஊடாக ஒரு tech blogger ஆக செயட்படலாம்.

உங்களுக்கு ஆங்கில மொழித்திறமை சற்றேனும் இருக்கின்றது என்றால், English to Tamil translate செய்ய முயச்சியுடைய நபரானால், உங்களுடைய அறிவை, திறமையை மற்றையவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவரானால், உங்களுக்கு எம்முடன் இணைய தகுதி முழுமையானது. நம்முடன் இணைய கீழ்காணும் செயல்முறையை பின்பற்றவும். நீங்கள் translate செய்யும் சமயங்களில் இன்னல்களுக்கு உட்படலாம்,சலிக்க வேண்டாம், Google வழங்கும் Google Translate free toolஇணை உபயோகப்படுத்தலாம். உங்களுக்கு இயன்ற அளவில் உதவ நாமும் முட்படுவோம்.

துவக்கம் மற்றும் மொழிபெயர்ப்பிக்கான வழிமுறை

  1. உங்களுக்கான Author Account ஒன்றை பெற்றுக்கொள்ளல்.

  2. techlanka.lk மூலமாக free email ID ஒன்றை பெற்றுக்கொள்ளல்.( Optional)

  3. தமிழில் இலகுவாக type செய்ய Tamil Typing tool அல்லது Online Tool onlineஇல் உபயோகிக்க முடியம்.

  4. மேலும் தகவல்கள் உங்களுக்கு email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

கவனிக்கவும்

உங்களின் சொந்த ஆக்கங்கள் மற்றும் reviews வரவேற்கத்தக்கது.

நீங்கள் மொழிபெயர்ப்பை முடித்தவுடன் எங்கள் teamஇனால் அதனை review செய்யப்பட்டு publish செய்யப்படும். இந்த செயல்முறையை இலகுவாக்க நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய பயன்படுத்திய source linkஇணை postக்கு கீழால் mention செய்யவும்.

நீங்கள் எழுதும் articles review செய்ய படும்போது, அதனை நீக்கம் செய்யும் உரிமை review செய்யப்படுவருக்கு உண்டு, இது articlesஇன் தரத்தினையும், உண்மைத்தன்மையையும் மேன்மை படுத்துவதற்கான வழிமுறை. தயவு செய்து நீங்கள் எழுதும் ஒவ்வொரு articleஐயும் மறுபரிசீலனை செய்தபின் நமக்கு அனுப்பி வைக்கவும்.

நமது மின்னஞ்சல் [email protected] அல்லது கீழ் காணும் Request Invitationஐ Click செய்யவும்.


கீழ்காணும் source linkகலை technews தகவல்கள் பெற்றுக்கொள்ள உபயோகப்படுத்தலாம்.

https://news.google.com/
https://www.theverge.com/tech
https://news.softpedia.com/
https://techcrunch.com/
https://www.xda-developers.com/