/ APPLE

August.30ல் Appleளின் புதிய iPad மற்றும் iMac Modelகள் அறிமுகமாகிறது!

Apple has just sent out press invites for a special event in New York on October 30. Though Apple has — expectedly — not said anything about what to expect from the event, if the rumour mill over the past few weeks is any indication, one can expect the Cupertino-based company to unveil new iPad Pro and Mac models at the event.

Apple நிறுவனம் New York நகரில் வரும் அக்.30ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு பத்திரிகை அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் என்ன நடைபெறும், எதனை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. இருப்பினும், iPad Pro மற்றும் iMac Modelகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஒரு வாரமாக வதந்திகள் பரவி வருகின்றன.

தயாரிப்பில் இன்னும் பல இருக்கிறது, Gadgets 360க்கு Apple விடுத்த அழைப்பில், Blue Color Apple Logoவில் உயரமான கட்டடங்கள் அதன் நடுவே உள்ளது. இது New York வானலைகளில் இருப்பது போல் உள்ளது. இந்த சிறப்பு படமானது ஒவ்வொரு அழைப்பிலும் மாறுபடுகிறது. சமூக வலைதளங்களில் நாங்கள் பார்த்த ஒரு அழைப்பில் அது எங்களுக்கு வந்தது போல் இல்லை.

Apple நிறுவனம், தனது iPhone X வெளியீட்டின் போது அறிமுகப்படுத்திய, Face ID Technologyயுடன் கொண்ட தனது புதிய iPad Proவை தற்போது வெளியிட உள்ளது. இந்த புதிய iPad Modelலில் USB Type-C Port கொண்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் Apple நிறுவனம், தனது மலிவு விலை Mac Apple Notebook வரிசையில் மேம்படுத்தப்பட்ட MacBook Airஐ LKR. 196,280.00 வெளியிட உள்ளது.