/ APPLE

13.3 inch retina displayயுடன் அறிமுகமானது MacBook Air 2018

Apple’s New York event on last Tuesday saw the launch of the new MacBook Air, which hadn’t seen a refresh in design since 2010, with the last spec-bump announced at last year’s WWDC.

Apple, New York நகரில் நடைபெற்ற நிகழ்வில் தனது புதிய MacBook Air Laptopபை அறிமுகப்படுத்தியது. கடந்த 2010ல் வெளியிடப்பட்ட MacBook Air அப்போதிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகி வந்தது. இந்தநிலையில் தற்போது புதிய MacBook Air Retina Display, Touch ID, Image SIgnal உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்ச்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

புதிய MacBook Air சிறப்பம்சமாக 2133MHz திறன் கொண்ட 8GB RAM (16GB வரை upgradable), Intel Core i5 Processor (1.6GHz Base Clock உடன் Turbo 3.6GHz வரை) Intel UHD Graphics 617 மற்றும் 128GB Memory (1.5TB வரை upgradable). இதன் விலை $1,199, November 7ஆம் திகதி முதல் கிடைக்கும். இந்த MacBook Air Laptopபிற்கு, அமெரிக்காவில் தற்போதே முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

புதிய MacBook Air ஆனது Gold, Silver, Space Grey உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. $1,399 Model குறித்து மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

MacBook Air சிறப்பம்சங்கள் மற்றும் குறிப்புகள்

புதிய MacBook Air ஆனது Backlit Keyboard கொண்டுள்ளது. இது ஒவ்வொரு பொத்தான்களுக்கும் பின்னால் தனித்தனி light கொண்டுள்ளது. முந்தைய modelகளை விட பெரிய Force Touch Trackpad வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 13.3 inch Retina Display (2560x1600 Pixels) 16:10 Aspect Ratio கொண்டுள்ளது. இது 48 சதவீதம் அதிக Color தருகிறது. முந்தைய modelகலை விட 50 சதவீதம் மெல்லிதாக உள்ளது.

இதன் displayயில் 720P Face Time HD Camera உள்ளது. 3.5mm Headphone Jack கொண்டுள்ளது. Wi-Fi 802 11 AC மற்றும் Bluetooth v4.2 கொண்டுள்ளது. 50.3Wh திறன் கொண்டு ஒரு நாள் Battery Backup நீடிக்கிறது. முந்தைய modelலை விட 10 சதவிகிதம் சிறியதாகவும், 15.6mm தடிமனாகவும், 1.25KG எடை கொண்டுள்ளது.