/ MOBILES

Galaxy S10இல் புது முயற்ச்சியுடன் களம் இறங்குகிறது Samsung நிறுவனம்.

Samsung developing its new trio of Galaxy S10 models. One of those models is reported to be launching as a 5G version in the United States.

அண்மையில் CNETஇனில் வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில், Korea வில் உட்பத்தி செய்யப்படும் Samsung Phonesகளின் அடுத்த கட்டமாக Galaxy S10இன் மூன்று தரத்தில் modelகலை அறிமுகப்படுத்தவுள்ளது.

முதற்கட்டமாக Galaxy S10 5G Standard versionஇனை United Statesஇல் வெளியிட போவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனைப்பற்றி அதிக தகவல் கசியாத போதிலும் இதில் எதிர்பார்க்கப்படும் featuresகளை பல இணைய தளங்கள் வெளியிட்டுள்ளன. அதில் Curve வடிவில் ஆன S9 மாதிரியை கொண்ட 5.8 inch OLED Screen, Fingerprint sensorஇல் மாற்றங்கள்(On screen sensors), இது iPhone XSஇற்கு ஒற்றதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Samsung S10 Plus என ஒரு பெரிய screen கொண்ட versionனையும் வெளியிடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதில் Samsung Budgeted version ஒன்றையும் வெளியிட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் curve screen எதிர் பார்க்க முடியாது.