/ MOBILES

Dual Display மற்றும் 8GB RAMமுடன் அறிமுகமானது Nubia X!

ZTE sub-brand Nubia on Tuesday launched Nubia X as its latest flagship in China. The key highlight of the smartphone is the presence of 6.26-inch and 5.1-inch dual displays.

ZTE நிறுவனத்தின் துணை நிறுவனமான Nubia, அதன் புதிய modelலான Nubia X phoneனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த Smartphoneனின் முக்கிய சிறப்பம்சமே அதன் 6.26inch கொண்ட மற்றும் 5.1inch கொண்ட Dual Display. இந்த smartphoneனின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் Snapdragon 845, Dual Camera, மற்றும் 8GB RAM உட்பட பல உள்ளன. இதில் முன் பக்கம் camera இல்லை, notch displayயும் இல்லை. Dual Display இருப்பதால் பின் பக்க cameraவிலே selfie எடுத்துக்கொள்ளலாம். இந்த mobile நான்கு கலர்களில் கிடைக்கிறது.

Nubia X Dual Display Phone

6GB RAM/64GB ROM கொண்ட Nubia X Smartphoneனின் விலையானது ரூ.72,000 ஆகும். இது Black மற்றும் Grey வண்ணங்களுக்கு மட்டும். இதில் blue நிற model விலையானது ரூ.77,000 ஆகும். 8GM RAM/128GB ROM கொண்ட Nubia X Smartphoneனின் விலையானது ரூ.81,200 ஆகும்.

இது Black மற்றும் Gold நிற modelகளுக்கு மட்டும். இதில் Blue நிற modelலானது ரூ. 83,300 ஆகும். இதில் Premium 8GB மற்றும் 256RAM கொண்ட varientடின் விலை ரூ.90,500 ஆகும். இந்த Nubia Smartphoneனின் முன்பதிவானது இன்று முதல் துவங்குகிறது. இதன் விற்பனையானது November 5 முதல் தொடங்குகிறது. இது சீன இணையதளங்களான TMall, JD.com மற்றும் Suning உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது.

Dual Sim bகொண்ட Nubia X Smartphoneனானது UI 6.0.2 சார்ந்தத android 8.1 oreoவில் இயங்குகிறது. 6.26inch HD Display, 19:9 Aspect ratio என்ற விகிதத்தில் Primary Display,Corning Gorilla Glass 3 பாதுகாப்பு, 96 சதவீதம் NTSC colour gamutடை கொண்டுள்ளது.

Nubia X 64bit Qualcomm SnapDragon 845 SoC-யில் இயங்குகிறது. Adreno 630 GPU உடன் இணைந்து 6GB மற்றும் 8GB LPDDR4X RAM வழங்குகிறது. இந்த SMartphoneனில் இரட்டை Camera உள்ளது. Nubia X 64GB,128GB மற்றும் 256GB Storage வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.