/ MOBILES

16 Lens camera கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்யும் LG!

A recent patent from the company shows off a plan to put 16 cameras into a phone. The company would arrange the cameras in a four by four grid with the goal of capturing images and video from multiple perspectives.

தற்போது SmartPhoneகளின் விற்பனையை தீர்மானிக்கும் சக்தியாக அவற்றில் தரப்படும் cameraகளும் திகழ்கின்றன. cameraக்களின் Mega Pixelகள் மற்றும் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையிலும் ஒரு கைப்பேசியின் வினைத்திறன் பார்க்கப்படுகின்றது.

LG Introduces 16 Camera Phone

அண்மையில் Apple நிறுவனம்கூட Dual Lens பிரதான cameraக்களை அறிமுகம் செய்திருந்த நிலையில் Samsung நிறுவனம் 3 cameraக்களை கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

இவற்றுக்கு போட்டியாக LG நிறுவனம் 16 lensகளை கொண்ட cameraவினை உடைய Smart Phoneயினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LG Introduces 16 Camera Phone

இங்கு ஒரே ஒரு Camera காணப்படுகின்ற போதிலும் நான்கு நிரை, நான்கு நிரல்களில் மொத்தமாக 16 lensகள் தரப்பட்டிருக்கும்.

இக் cameraவின் வினைத்திறனானது ஏனைய cameraக்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.