/ MOBILES

Dual Displayயுடன் Samsung W2019 Flip Phone அறிமுகமானது!

Samsung has officially unveiled the W2019 as its latest clamshell smartphone with all top-end specifications, including a couple of Super AMOLED display panels and a Snapdragon 845 SoC. The Samsung W2019 comes as a successor to the W2018 flip phone.

Samsung தனது புதிய மாடலான Samsung W2019 flip phoneனை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான Samsung, சாங்காய் நகரில் W2019 flip phoneனை அறிமுகம் செய்துள்ளது. W2018 வெற்றியை தொடர்ந்து இந்த W2019 flip phone வெளியாகிள்ளது.

W2018-ல் 4.2 inch AMOLED Display panelகள், Snapdragon 835 மற்றும் 6GB RAM கொண்டிருந்தது. இந்நிலையில் W2019 flip phoneனில் Snapdragon 845 கொண்டு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samsung's Flip Phone W2019 to be released

கடந்த வருடத்தில் வெளிவந்த W2018 வெற்றியை தொடர்ந்து இந்த W2019 flip phone வெளியாக உள்ளது. W2018-ல் 4.2 inch (1080x1920 pixels) Full HD AMOLED display panelகள், Snapdragon 835 மற்றும் 6GB RAM கொண்டிருந்தது.

முந்தைய மாடலிலும் 6GB RAM, 64GB/256GB Memory மற்றும் SD Card Support உடன், 12MP Sensor கொண்ட பின்பக்க கேமரா உடன் 5MP Sensor கொண்ட முன்பக்க கேமரா மற்றும் 2,300mAh பேட்டரி கொண்டிருந்தது.

Samsung W2019 flip phoneனானது, உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என தெரிகிறது. Full HD AMOLED Display மற்றும் Snapdragon 845 கொண்டிருக்கும் என தெரிகிறது. பின்பக்கம் Dual கேமரா உடன் AI Sensor இருக்கலாம். மேலும், Android 8.1 Oreo தொடக்கத்திலும், பின்னர் Android 9 pieக்கு update ஆகும் என தெரிகிறது.

இந்த வருடத்தில் வெளிவந்த Galaxy S9 mobileலில் கொண்டிருந்த snapdragon varient போல, W2019 mobileலிலும் snapdragon 845 கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த smartphoneனாது metal body கொண்டுள்ளது.

Samsung நிறுவனம் சீனாவில் தனது flip phoneனை அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. முதல் flip mobileலானது கடந்த நவம்பர் 2016ல் snapdragon 820 கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு W2018 modelலை வெளியட்டது. இதுவரை இந்த smartphoneனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.