/ GOOGLE

Android Mobilesளுக்கு Extra Battery Life கொடுக்கும் Dark Mode!

Google has finally confirmed that dark mode on Android phones uses less power and saves battery life. They did this at this week’s Android Dev Summit, speaking to developers about what they can do in their apps to avoid consuming massive amounts of battery life.

இறுதியாக Android phoneகளில் Dark Modeடை பயன்படுத்தினால், பேட்டரி இயங்க குறைவான Powerரை எடுத்துக் கொண்டு அதன் வாழ்நாளை நீட்டிக்கும் என்பதை Google உறுதி செய்துள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற Android Developers மாநாட்டில் smartphoneகள் பேட்டரி வாழ்க்கை குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டது.

Google's Dark Mode for Android

அப்போது, Appsகள் அதிகப்படியான பேட்டரி பவரை பயன்படுத்துவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து google, android developerகளிடம் பேசியது. OS மற்றும் Appsகளின் theme நிறத்தை ஒட்டுமொத்தமாக கருப்பு நிறமாக மாற்றிவிடும்.

youtubeஐ dark modeடில் முழு வெளிச்சத்தில் பயன்படுத்தும்போது, 43 சதவீத குறைவான பவர் மட்டுமே தேவைப்படுகிறது என்பதை google விளக்கியது. app develpoers பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வெள்ளை நிறம் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை google தெளிவு படுத்தியது.

மேலும் வெள்ளை நிறத்தை இரண்டாம் பட்ச நிறமாக பயன்படுத்த கூகுள் அறிவுறுத்தியது.