/ ARTIFICIAL INTELLIGENCE

Microsoft அறிமுகப்படுத்தும் Power Bat அனலிட்டிக்ஸ்!

Microsoft and former Indian cricket captain Anil Kumble have developed a tech-enabled cricket bat that can provide more batting data to players and fans.

Microsoft மற்றும் முன்னால் இந்திய cricket வீரர் Anil Kumble இணைந்து வழங்கும் tech-enabled கிரிக்கெட் bat சந்தைக்கு அறிமுகமாகிறது. The Power Bat என அழைக்கப்படும் இந்த சாதனம் வெறும் ஒரு சிறிய சதுர வடிவில் ஆன IoT-enabled ஸ்டிக்கர் Batஇன் மேலால் ஒட்டப்பட்டு காணப்படும். இது வேகம் மற்றும் தாக்கத்தை திருப்பம் (velocity and twist on impact)போன்றவற்றை மிகவும் துல்லியமாக காண்பிக்கும்.

இந்த ஸ்டிக்கர் ஆனது Microsoftஇன் Azure Sphere எனும் OS இனால் program செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது live matches நடைபெறும் போது பேட்டிங் ஷாட்ஸ்கலை 99.9% துல்லியமான முறையில் தகவல்களை readable formatஇல் Mobile Appஇல் மூலமாகவே பார்க்க கூடியதாக இருக்கும்.

இந்த ஸ்டிக்கரை எந்த ஒரு Batஇனிலும் பயன்படுத்தலாம்.