/ ARTIFICIAL INTELLIGENCE

தவறாக instagram பயன்படுத்துவர்களை கண்டறியும் வசதி!

Instagram is now using artificial intelligence to root out bullying in photos and captions, the Facebook-owned photo and video-sharing app announced Tuesday. The same technology is also being applied to Instagram live videos.

Instagram இனால் அறிமுகப்படுத்தும் புதியதொரு AI featured tool மூலமாக பாவனையாளர்களை posts,images அல்லது commentகளின் ஊடாக அடாவடி பண்ணுவர்களை கண்டறிந்து அதனை உடனே நீக்கும் வசதியை அடுத்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக Instagramஇன் புதிய தலைவர் Adam Mosseri தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், instagram மூலமாக நாம் அன்பை பாய்ச்சி முடியுமான வரையில் அடாவடியை முடக்க முட்படுகிறோம். இந்த toolஇன் உதவியுடன் அதனை நனவாக்கலாம் என எண்ணுகிறோம். மேலும் புதிய camera effects களையும் அறிமுகப்படுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த புதிய மாற்றம் October மாதம் தேசிய கொடுமை தடுப்பு மாதமாக US மற்றும் UKஇல் பிரகடனப்படுத்தியுள்ளதை ஒட்டி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றும் இது Adam Mosseriயின் தலைமைக்கு கீழ் முதலாவது தயாரிப்பின் அறிவிப்பு ஆகும்.