/ SOCIAL MEDIA

புதிய Updateடில் களக்க வரும் WhatsApp! சிறப்பு அம்சங்கள்!

WhatsApp appears to be working on a feature that could help users link their accounts with other social media platforms like Instagram and Facebook.

தற்போது புதிய updateடில் களமிறங்க WhatsApp தயாராகி விட்டது. மேலும் உலகளாவியரீதியில் அதிகமானனோர் பயன்படுத்தும் செயலிலயாக WhatsApp இருக்கின்றது. இதை மையமாக வைத்துதான் பொழுது போக்கு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் நடக்கின்றது.

இந்நிலையில் WhatsApp புதிய updateடை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர்களும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். இதில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாமா!

சமூக வலைத்தளங்களில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக WhatsApp விளங்குகிறது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கு அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை facebook நிறுவனம் நிர்வகித்து வருகிறது. WhatsAppபில் அவ்வப்போது புதிய updateகள் வெளியாகி வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் புதிதாக மூன்று updateகள் WhatsAppபில் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • WhatsAppபை, Instagram கணக்குடன் இணைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக Settings பகுதியில் மாற்றம் வரவுள்ளது. அதில் பயனாளர்களின் அனுமதி கேட்டு, பின்னர் Instagram இணைப்பு நிகழும். * குறிப்பிட்ட Chatting Session பிடிக்கவில்லை எனில் Vacation Modeஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.