/ SOCIAL MEDIA

Privacyக்கு முக்கியத்துவம் கொடுக்கும் Instagram!

Facebook’s Instagram said on Friday it launched a new feature dubbed “Close Friends” allowing users to share their stories with a smaller group of people.

Facebookகின் மற்றொரு சமூக வலைதளமான Instagram கூறுகையில், இந்த புதிய option மூலம் ‘Close Friends’ க்கான சிறிய குழுவினை உருவாக்கி அதில் storyயினை share செய்யலாம். instagramமினை பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த சிறிய குழுவினை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Send WhatsApp Message Without Saving Numbers

நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் listடில் இருந்தால் அவர்களுடைய profile photoவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் storyயினைக் காணமுடியும். நீங்கள் அந்த storyயை பார்த்தால், அதில் பச்சை நிற badge தோன்றும் என்று Reutersஸிடம் தெரிவித்துள்ளது.

வருவாய் ஈட்டுதலில் instagram வளர்ந்து வருவதால், facebook தனது முழு கவனத்தையும் instagram மீது செலுத்தி வருகிறது.

instagramமில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த Adam Mosseri அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். instagramமின் இந்த புதிய முயற்சிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் SnapChat உள்ளது.