/ SOCIAL MEDIA

உங்களின் facebook கணக்கும் hack செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Facebook said Friday that hackers obtained a swath of information from more than 29 million accounts,Facebook said the FBI is currently investigating the hack. The social network chose not to reveal who may be behind the attack, saying there’s a possibility that smaller attacks of the same nature could happen.

Facebook என்பது இன்றியமையாததாக இருக்கின்றது. உலகமும் முழுவதும் பரவலாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக மாறியுள்ளது. இந்நிலையில், facebookலிருந்து மீண்டும் மீண்டும் தனிபட்ட பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருகின்றது. இது உலகம் முழுக்க அதிர்ச்சியளிக்கின்றது.

மேலும் facebook இருந்து தனிப்பட்ட பயனர்களின் விவரங்களை எவ்வாறு அறிந்து கொள்வது உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியமாகின்றது. இந்நிலையில் அதன் வழிமுறைகளை காணலாம்.

3 கோடி பேரின் தகவல் திருட்டு: facebookகில் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அறிய முடியவில்லை. இதுமோசமான நடவடிக்கை என்று facebook நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 2 கோடியயே 90 லட்சம் மற்றும் தகவல்கள் தொடர்பாகவும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருட்டு: 1 கோடியே 15 லட்சம் பேரின் தகவல்கள் மற்றும் தகவல் தொடர்பாக telephone numberகள், Email முகவரிகள் திருடப்பட்டன. மேலும், 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர்கள், பாலினம், மொழி, உறவு, முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றது.

Facebookலிருந்த திருடப்பட்ட தகவலை அறியமுடியும்: உங்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதை அறிய facebook உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் account hack செய்யபப்பட்டிருக்கின்றதா என்று அறிந்து கொள்ள முடியும்.

எச்சரிக்கை: நமது தகவல்களை திருடிய அதை போலி ஆவணமாக பயன்படுத்த நேரிடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை போலி அடையாளச்சான்ற பயன்படுத்தும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

குறுந்தகவல்கள் மூலம் அறிய முடியும்: மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதை தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் facebook access tokenகளை recheck செய்து இருப்பதாக facebook தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து அமெரிக்கா உளத்துறையின் விசாரணை நடந்து வருகின்றது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.