/ GAMING

அதிக சக்தி கொண்ட Microsoft Xbox One X PlayStation, ஒரு கண்ணோட்டம்!

The world’s most powerful console with 40% more power than any other console, experience immersive true 4K gaming. Games play better on Xbox One X.

Microsoft நிறுவனத்தின் Xbox One X PlayStation கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முந்தை Microsoft Xbox One X modelலை விட இதன் Hardwareரில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இது வேகமாக அதிக சக்தியுடன் செயலபடக் கூடியதாகும்.

Microsoft Xbox One Xஸின் Power Adapter கச்சிதமாக X உபகரணத்திலேயே பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன் பகுதி மற்றும் மேல் பகுதியின் finishing அருமையான முறையில் உள்ளது. எந்த இடத்திலும் வைக்க கூடிய அளவக்கு அதிநவீன தோற்றம் கொண்டுள்ளது. வெப்பம் வெளியேறும் வகையில் unitடின் பக்கவாட்டில் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு குறித்து அதிகம் சொல்ல வேண்டியது இல்லை என்றாலும், இதன் செயல்பாடு அப்படியே எதிர்மறையாக அமைந்துள்ளது. இதில் 2.3 GHz, 8 Core AMD Jaguar Processor, 12GB RAM, 6TB AMD Radeon GPU ஆகிய அம்சங்கள் உள்ளன. இதன் மூலம் அதிக சக்தியை Xbox One X வெளிப்படுத்தும். இதை Sony PlayStationனுடன் ஒப்பிடும் போது 4.3TB, குறைவான திறன் கொண்ட GPU, 3GBக்கும் குறைவான RAM மட்டுமே உள்ளது. 60 Frameகள் ஒரு விநாடி Visualலுக்கு 60 frameகள் நிலையாக கிடைக்கும் system உள்ளது. அதுவும் 1080P resolutionனில் கிடைக்கிறது.

4K HDR சில games விளையாட 4K HDR மற்றும் 60fps போன்ற திறன் தேவைப்படும். இதை எதிர்கொள்ளும் திறன் Xbox one Xஸில் உள்ளது. Porsha Motor Sport போன்ற திறன் கொண்ட gameகளை அதிக சக்தியுடன் விளையாடக் கூடிய PlayStation சந்தையில் இது மட்டுமே என்று கூறினால் அது மிகையல்ல.

Microsoft நிச்சயம் மிருகபலம் கொண்ட ஒரு சக்தியை சிறிய வடிவத்தில் உருவாக்கியிருக்கும். எனினும் Xboxக்கு என்று பிரேத்யேக திறன்களை ஏற்படுத்த அது நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். Sony குறைந்த சக்தியை கொண்டது. எனினும் இது போன்ற காரணத்தால் Microsoftடை அது எளிதில் வீழ்த்திவிடும். Xbox One X என்பது அதிக சக்தி கொண்டது. சிறந்த திறன், 4K gameகளை விளையாடக் கூடிய திறன் கொண்டதாகும்.

இதன் விலை LKR ரூ.85,990 ஆகும். இது PlayStation Proவை விட அதிகம். எனினும் இது உயர் திறன் கொண்டது. வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் பிரத்யேக பிரான்சிஸிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் Sony ராஜாவாக இருந்தாலும், ராஜா தன்னை பலம் கொண்டவன் என்று நிரூபிக்க சில விஷயங்கள் இருக்க வேண்டியது அவசியம்.