/ MOBILES

6.5 Inch Notch Displayயுடன் வெளியாகிறது Honor 8X!

Honor 8X smartphone went official in China last month, and it features a dual camera setup, premium glass-finish back, multiple RAM + storage options, and sports a display notch.

Huaweiயின் துணை நிறுவனமான Honor தனது புதிய Modelலான Honor 8Xஸை சீனாவில் கடந்த மாதம் அறிமுகமானது. இதன் சிறப்பம்சமாக பின்பக்கம் Premium Glass Finishing, Notch Display, Dual Camera, Dolby Atmos Sorround Sound Speakers கொண்டுள்ளது. மேலும் இந்த Mobile GPU Turbo Technology கொண்டுள்ளது. இதனால் Battery பயன்பாடு 30 சதவீதம் கூடுதலாக நீடிக்கிறது.

இந்த Turbo Technologyயால், உயர்தர Graphics Mobile Gaming போது அதன் வேகம் குறையாமல் இருந்து நல்ல Gaming அனுபவத்தை அளிக்கிறது. மேலும் Honor Mobileகள் இந்திய Smart phone சந்தையில் 500 சதவீதம் வளர்ந்துள்ளதாகவும் Honor நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த Honor 8X Smart Phoneனில் கைரேகை Sensor பின்பக்கம் கொண்டுள்ளது. இது Triple Slot கொண்டுள்ளது, இதனால், Dual Sim, Micro SD Card என இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் Face Unlock உள்ளது.

இது EMUI 8.2.0 Android Oreoவில் இயங்குகிறது. Sports 6.5 Inch Full HD+(1080x2340 Pixels) Diplay Panel 19.5;9 Ratio கொண்டுள்ளது. மேலும் இது Octa Core Hisilicon Kirin 710 (12 nm) Chipset, Mali-G51 மற்றும் 4GB அல்லது 6GB RAM கொண்டுள்ளது. Storageஜை பொருத்தவரையில் 64GB அல்லது 128GB கொண்டுள்ளது. மேலும் SD Card Support உள்ளதால் கூடுதலாக 400GBி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

இதன் Cameraவை பொருத்தவரையில், பின்பக்கம் 20MP Sensor மற்றும் 2MP Secondary Sensor f/1.8 depth sensor கொண்டுள்ளது. முன்பக்கம் 166MP Selfie Camera f/2.0 Focus கொண்டுள்ளது. 3,750 mAh Battery கொண்டுள்ளது.